தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு லிவிஞ்சிபுரம் மாநகராட்சி துவக்க பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாணவர்களின் நுண்ணறிவு சோதிக்கப்பட்டது நிகழ்ச்சியில் அப்பகுதி கவுன்சிலர் முத்துமாரிரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.