தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் மதிய இடைவேளையின் பொழுது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் காணவில்லை என சிறுவன் ஆசிரியரிடம் கூறினான் உடனடியாக அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி காட்சி கேமராவை ஆய்வு செய்த பொழுது மர்ம நபர் சைக்கிளை திருடி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.