தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடி புரம் தெருவில் அமைந்துள்ள அலமேலு மங்கா பார்வதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் மற்றும் பஜனை பாடல்கள் நடைபெற்றது பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்திருந்தார் இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்