சேலம் தெற்கு: சேலம் ஜவுளிக்கடை கொள்ளை: பெங்களூரில் சிக்கிய 5 பேர் கொண்ட வடமாநில கும்பல்
சேலம் ஜவுளிக்கடையில் 4.25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வடமாநில கும்பல் பெங்களூரில் பிடிபட்டுள்ளது. கைரேகை மூலம் சிக்கிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.