சேலம்: சேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை: மக்கள் அச்சம்
Salem, Salem | Oct 27, 2026 சேலம் ரயில்வே மேம்பாலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் டேவிட் ஐந்து பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.