சேலம்: சேலம் ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
Salem, Salem | Oct 26, 2026 சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.