மேட்டூர்: 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
Mettur, Salem | Oct 27, 2026 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.