சேலம் தெற்கு: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது. யுபிஐ மூலம் 32 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.