சேலம் தெற்கு: சேலத்தில் 150 புறநகர் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் தொடக்கம்!
சேலம் மாவட்டத்தில் 'வெற்றிப்பயணம்' திட்டத்தின் கீழ் 150 புறநகர் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 123 புறநகர் பேருந்துகள் மற்றும் இதர வழித்தட பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.