சேலம் மேற்கு: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு!
சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்களை மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் இன்று திறந்து வைத்தார்.