மேட்டூர்: மேச்சேரி: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ வழக்கு
Mettur, Salem | Oct 3, 2026 சேலம் மாவட்டம் மேச்சேரியில், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை பூபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தை மற்றும் மாமா மூலம் புகார் அளிக்க வைத்து மிரட்டிய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் சிறுமி புகார் அளித்துள்ளார்.