சேலம்: சேலம் லட்சுமி நாராயண கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
Salem, Salem | Oct 3, 2026 புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு சேலம் இரண்டாவது அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி தரிசனம் நடைபெற்றது. கோட்டை பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.