சேலம்: மீண்டும் சிறைக்குச் செல்ல விருப்பமில்லை - பரோலில் வந்த கைதி சொல்யூஷன் குடித்து தற்கொலை முயற்சி
Salem, Salem | Oct 3, 2026 தர்மபுரி அருகே 28 நாட்கள் பரோலில் வந்த ஆயுள் கைதி ராமு, மீண்டும் சிறைக்குச் செல்ல மனமில்லாமல் பைப் ஒட்டும் சொல்யூஷனைக் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.