**விழுப்புரத்தில் விதிமீறும் வாகனங்களுக்கு இனி தப்ப முடியாது!** ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிரடி கண்காணிப்பு
மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் **61 இடங்கள்** கண்டறியப்பட்டு, அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் **ஜானகிபுரம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே** போக்குவரத்து போலீசார் ஸ்பீடு ரேடார் கன் மூலம் வாகனங்களின் வேகத்தை கண்காணித்தனர்.
🏍️ **அதிவேக வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம்**
🪖 **ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் ரூ.1,000 அபராதம்**
தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்கள் நவீன சாதனம் மூலம் கண்டறியப்பட்டு, பதிவெண் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது.
⚠️ **வேகத்தை கட்டுப்படுத்துங்கள்... விதிகளை கடைபிடியுங்கள்... விபத்துகளை தவிர்ப்போம்!**
#Villupuram #TN32NEWS #TrafficPolice #RoadSafety #SpeedRadar #TrafficRules #RoadAccident #விழுப்புரம்