நந்தன் கால்வாய் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் பேசியதற்கு மறுப்பு!
மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் நந்தன் கால்வாய் திட்டம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா பதில் அளித்தார்.
நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து விளக்கமளித்து, சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அன்னியூர் சிவா பேசினார்.
📍 நேரலை – விழுப்புரம் மாவட்டம்
#நந்தன்கால்வாய் #அன்னியூர்சிவா #சிவிசண்முகம் #மயிலம் #விழுப்புரம் #TN32NEWS #Live
Viluppuram, Viluppuram | Aug 19, 2026