திருத்துறைப்பூண்டி: சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்