திருத்துறைப்பூண்டி: மாங்குடி வடசங்கந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சுமார் 2000 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி வடசங்கந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சுமார் 2000 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை