விழுப்புரத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்றாக இருக்கும் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மைதானம் சீரமைப்பு, பந்தல் அமைப்பு, காவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.