திருவொற்றியூர்: தேரடியில் உள்ள திமுக கிழக்கு பகுதி அலுவலகத்தில் MLA கே.பி.சங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள திமுக கிழக்கு பகுதி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக தொடர்ந்து அரியணையில் அமர்த்திட திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க பொதுமக்களிடம் எடுத்துரைக்க போற அணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ கேபி சங்கர் தலைமையில் பகுதி செயலாளர் தனியரசு அருள்தாசன் ஆறுமுகம் ஆகியோருக்கு முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது