திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகாவீர் ஜெயின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று விலையில்லா மிதி வண்டிகளை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கி பேருரை ஆக்கினார் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமநாதன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.