Public App Logo
Profile Picture

Tondiarpet News

@asmathreporter
11214Followers
21Following
திருவள்ளூர்: புழல் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 3 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய மாதவரம் தவெக எம்.எல்.ஏ. எம்.எல். விஜயபிரபு
திருவள்ளூர்: ஜாமீன் நிபந்தனையை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக புகார்: எண்ணூர் தனசேகரனின் ஜாமீன் ரத்து
திருவள்ளூர்: செங்குன்றத்தில் காவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு – 3 பேர் கைது
ரூ.3 லட்சம் பணம், 3½ சவரன் நகை, 500 கிராம் வெள்ளி பறிமுதல்
திருவள்ளூர்: அரசு சார்பில் எந்த வித ஆதரவும் இல்லை அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குற்றச்சாட்டு
திருவள்ளூர்: திருநின்றவூர் அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் மற்றும் காப்பர் ஒயர்கள் திருட்டு - காவல்துறையினர் விசாரணை!
திருவள்ளூர்: பொன்னேரியில் ஆதி கலைகளின் சிலம்பக் கருவிகள் கண்காட்சி தொடக்கம்
திருவள்ளூர்: பொன்னேரி SIR குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தி, தவறு நடந்த இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – நிவேதித் ஆல்வா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு – கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி.
திருவள்ளூர்: புழல் சிறை கைதி பரோலில் சென்று தலைமறைவாகி ஒரு வருடம் கழித்து கைது செய்த போலீசார்
திருவள்ளூர்: புழல் சிறை கைதி பரோலில் சென்று தலைமறைவாகி ஒரு வருடம் கழித்து கைது செய்த போலீசார்
திருவள்ளூர்: திருவள்ளூர் சின்னக்காவனத்தில் வள்ளலாரின் 204-ஆம் ஆண்டு வருவிக்க உற்ற திருநாள் விழா
திருவள்ளூர்: சினிமா பின்புலம் இல்லாமல் வந்தவன் நான் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
திருவள்ளூர்: சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட புதிய செங்குன்றம் பேருந்து நிலையம் திறப்பு விழாவில் மின்வெட்டு
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் கடைகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு – வணிகர்கள் கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம்
திருவள்ளூர்: பட்டாக்கத்தியை காட்டி டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு – மர்ம நபருக்கு போலீஸ் வலை
திருவள்ளூர்: வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை, அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பூந்தமல்லியில்,10 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
திருவள்ளூர்: திருமுடிவாக்கம் அருகே பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து  அழைத்துச் செல்ல வந்த கணவன் வெட்டிக்கொலை
திருவள்ளூர்: முகப்பேரில் புடவை அணிந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு நடைபயணம்
திருவள்ளூர்: புழலில் பெயிண்ட் கான்ட்ராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி – சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 பேர் கைது
திருவள்ளூர்: புழல் அருகே இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் குடும்ப தகராறில் மனைவியை மது பாட்டிலால் தாக்கிய கணவன் கைது.
திருவள்ளூர்: புழலில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கி டிவி உடைத்து, செல்போன் திருடிய வழக்கில் மூவர் கைது
திருவள்ளூர்: ஆவடியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு
திருவள்ளூர்: கும்முடிப்பூண்டி சிப்காட் அருகே 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளாவை சேர்ந்த இருவர் கைது