திருவொற்றியூர். பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் வார்டு குழுவின் 40வது சாதாரண கூட்டம், மாமன்ற உறுப்பினர்கள் அரங்கத்தில் மண்டல குழு தலைவர், தி.மு.தனியரச தலைமையில் , மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மண்டல அலுவலர் பத்மநாபன், உதவி செயற் பொறியாளர் பாண்டியன், பாபு, மண்டல வருவாய் த்துறை அலுவலர் அர்ஜுனன் ஆகியோரின் முன்னிலையில் நடைப்பெற்றது