டிசம்பர் (16)திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் சின்ன குப்பம் பகுதியில் இரண்டு நாட்களாக பசு மாடு ஒன்று மழையில் அடித்து புறப்பட்டு கடலில் இறந்த நிலையில் கடற்கரையில் ஒதுங்கி உள்ளது எதனால் மீனவ கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக இந்த இறந்த மாட்டை பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.