திருவொற்றியூர் காலாடிப்பேட்டை பூங்கா நகர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து திருவொற்றியூர் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ராட்சசன் ட்ரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் திருவொற்றியூர் மக்களுக்கு மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.