திருவொற்றியூர்: திருவொற்றியூரில் அண்ணாமலை நகரில் இளைஞர்கள் கேக்கு வெட்டுவதாக கோயிலுக்குள் முட்டைகளை வீசியதால் பரபரப்பு
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் கே சி பி கம்பெனி அருகில் கேஜிஆர் பிரேம் விகார் என்ற தனியார் மனைகள் உள்ளது இங்கு 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக உள்ளே புகுந்து கேக் வெட்டி உள்ளனர் மேலும் அங்கு உள்ள கோயிலில் முட்டைகளை உடைத்து ஊற்றி மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களை தகாத வார்த்தையில் பேசி கத்தி கூச்சலிட்டனர் இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை.