ஆவுடையார் கோவில்: மீமிசல் கடைவீதியில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மது ஒழிப்பு பேரணி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக மதுவுக்கு எதிரான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது "மதுவை ஒழிப்போம்" "மனிதநேயத்தை காப்போம்" என்ற பதார்த்தைகளை ஏந்திய இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்