ஆவுடையார் கோவில்: R.புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆர் புதுப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட துணைச் செயலாளர் உஸ்மான் அலி ஆர் புதுப்பட்டிணம் கிளை தலைவர் பாஷா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு.