ஆவுடையார் கோவில்: மீமிசல், திருப்பனவாசல், கரூர், ஏம்பல் பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த ராமநாதபுரம் MP நவாஸ் கனி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிகழ்வில் தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி பங்கேற்பு. பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எம்பி நவாஸ் கனி தெரிவித்தார்.