புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடையே காடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி படிக்கும் வினிதா தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி மரணம்.ஆவுடையார் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை.