அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டு இன்று 53 வது ஆண்டு துவக்க விழாவை மாவட்டத்தில் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடைவீதியில் அதிமுகவினர் கொடியேத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வகையை பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர்,