புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருமருதூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெட்டனூர் கிராமத்தை சேர்ந்த முத்துதுரை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முத்துதுரை சம்பவ இடத்தில் பலி. நாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்டின்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை.