ஆவுடையார் கோவில்: கீழவசந்தனூர் ஸ்ரீ வீர சக்தி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தேறின ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் பிரசித்தி பெற்ற கீழ வசந்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ வீர சக்தி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றன கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என நிர்வாகம் அறிவிப்பு.