ஆவுடையார் கோவில்: விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு கடைவீதியில் விஸ்வகர்மா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது
விஸ்வகர்மா ஜெயந்தி விழா பன்னிரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் கடைவீதியில் தென்னிந்திய விஸ்வகர்மா கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டு அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.