புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீமிசல் உப்பளம் அருகே சாலை விபத்தில் சிக்கிய மீமிசல் கண்டியன் தோப்பு பகுதி சேர்ந்த முகமது நியாஸ் வயது 20 என்பவர் படுகாயம் அடைந்து கவலைக்கிடம். மீமிசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ் பாபு விசாரணை.