புதுக்கோட்டை மாவட்டம் கொடிய குளத்தில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மின் விநியோகம் பெறும் கிராமங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.