ஆவுடையார் கோவில்: பொய்யாத நல்லூர் ஸ்ரீ காத்தவராயன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தேறின
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காத்தவராயன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றன.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு அன்னதானம் வழங்கப்பட்டது.