விழுப்புரத்தில் களைகட்டும் தீபாவளி பட்டாசு விற்பனை!
சிலிண்டர், பீட்சா, விசில், ஈமு கோழி என விதவிதமான வடிவங்களில் புதுமையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன!
சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரும் வகையில் இந்த ஆண்டு ஏராளமான புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
🚀 சிலிண்டர் கிராக்கர்ஸ், குல்பி விசில், கிடார், வேல், யானை வடிவ பட்டாசுகள் என வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
📍 விழுப்புரம் நகரில் தீபாவளி பட்டாசு விற்பனை அமோகம்!
📺 **மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் உண்மைச் செய்திகளுக்கு TN32NEWS சேனலை Subscribe செய்யுங்கள்.**
👍 Like | 🔔 Subscribe | ↗️ Share
#TN32NEWS #Villupuram #Diwali2026 #Deepavali #FireCrackers #VillupuramNews #DiwaliShopping #TamilNews #BreakingNews