சாத்தான்குளம்: பேய்குளத்தில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் திமுகவினர் வெடித்த சரவெடி சிதறி அருகில் உள்ள கடையில் தீ விபத்து
தமிழக முழுவதிலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாக இன்று கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக திமுகவினர் வைத்த சரவெடி சிதறி அருகில் உள்ள கடையில் தீப்பிடித்தது.