தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கல்யாண ஆலயம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் பொத்தகாலன்விளையில் அமைந்துள்ள திருக்கல்யாண மாதா திருத்தலம் முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருக்கல்யாண மாதா திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.