சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுயம்பு என்பவரின் வீட்டில் கடந்தை கூடு இருப்பதாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஹாரிஸ் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கூடு கட்டி இருந்த கடந்த கூட்டை தீவைத்து அழித்தனர்.