சாத்தான்குளம்: புதுக்கிணறு பகுதியில் 10ம் வகுப்புக்கு செல்ல இருந்த மாணவன் கலைக்கொல்லி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரசு மருத்துவமனை உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் என்பவரின் மகன் இஷாந்த் (14) என்ற பள்ளி மாணவன் தற்போது 10-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் தந்தை முத்து கண்ணன் சென்னையில் தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வரும் நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் குடும்பத்தினரோடு சென்னையில் சென்று குடிப்பெயர இருந்ததாக கூறப்படுகிறது.