சாத்தான்குளம்: கிணற்றுக்குள் கார் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான் குளத்தில் நேற்று மாலை 8 பேர் வந்த கார், சாலையோர கிணத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவர் உயிர் தப்பிய நிலையில் 5 போ சம்பவ இடத்திலேயே கிணற்றில் மூழ்கி உய்ரிழந்தனர்.