ஆவுடையார் கோவில்: கரிச்சிகுளம் முத்துமாரியம்மன் குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருச்சிகுளம் முத்துமாரியம்மன் ஆலய குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி ஒருவர் மரணம். உடலை கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர். மனைவி கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.