ஆவுடையார் கோவில்: ஏம்பல் அருகே வேளாணி கிராமத்தில் பிறந்த நாள் அசைவ விருந்தை உட்கொண்ட முதியவர் கருப்பையா பலி 54 பேர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகே உள்ள வேளாணி கிராமத்தில் நடைபெற்ற பிறந்தநாள் அசைவ விருந்து உட்கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் கருப்பையா (வயது 60) மரணம். ஏம்பல் கிராமத்தில் 28 பேரும், சூரக்குடியில் 17நபர்களும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 9 பேர், என 54 பேர் சிகிச்சைக்காக அனுமதி போலீசார் விசாரணை