புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலைய எல்லை பகுதியான ஆலத்தூர் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்த Rs 24,130 மதிப்புள்ள 58 Kg குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், முகமது அலி என்பவரை கைது செய்தனர். செல்போன் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் .