ஆவுடையார் கோவில்: தீயணைப்பு நிலையத்தில் அரசு ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்ட கை ஓங்கிய முன்னாள் MLA சண்முகம்- வீடியோ வைரலானது <nis:link nis:type=tag nis:id=viral nis:value=viral nis:enabled=true nis:link/>
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலையத்தில் புதிதாக நினைவு கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது முறையாக அழைப்பு தரவில்லை என குறி திமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகம் அரசு ஒப்பந்ததாரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு ஒரு கட்டத்தில் அருவாளால் வெட்டுவது போன்ற சூழல் ஏற்பட்டதால் பரபரப்பு. செய்வதறியாது தவித்த தீயணைப்பு துறையினர். வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.