புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கரூர் காவல் நிலைய பகுதியான வாரிக்குடியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 39 வயது பெண் திருமணம் ஆகி 12 ஆண்டுகளில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை . கரூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை.