ஆவுடையார் கோவில்: நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு காடத்தி வயர் கிராமத்தில் நடந்த மாட்டுவண்டி போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா காடத்தி வயல் கிராமத்தில் நேதாஜி பிறந்தநாள் மற்றும் பாரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தய போட்டிகளை ஏராளமான சாலை ஓரத்தில் நின்று பார்த்து ரசித்தனர். பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கோலி போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.