குன்றத்தூர்: காஞ்சிபுரம்: குழந்தைகள் தினத்தன்று 93,000 மாணவர்களுக்கு கேக்குகள் வழங்க ஏற்பாடு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 93,000 மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கப்படவுள்ளது. இந்த பணிகளை கண்காணிப்பு அலுவலர் கா.கந்தசாமி ஆய்வு செய்தார்.