சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25. 51 சதுர கி. மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24. 00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 22.06 அடியாகவும், கொள்ளளவு 3135 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து 1400 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர்வரத்தின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்